நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் மீண்டும் போராட்டம்,நாடாளுமன்ற வளாகத்தில் அமர்ந்து ஜெய்பீம் ஜெய்பீம் என முழக்கம்,நாடாளுமன்ற மதில் மேல் ஏறி நின்று அம்பேத்கர் படத்தை ஏந்தி முழக்கம்,அமித்ஷா பதவி விலக கோரி எதிர்க்கட்சியினர் தொடர்ந்து முழக்கம்,பாஜக எம்பிக்கள் தன்னை தள்ளி விட்டதாகவும் ராகுல்காந்தி குற்றச்சாட்டு,நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட போது மிரட்டியதாகவும் புகார்.