இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி நார்த் ஈஸ்ட் அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நார்த் ஈஸ்ட் அணி, முதல் பாதியில் ஒரு கோலும், 2-வது பாதியில் 3 கோல்களும் அடித்து அசத்தியது. இதனால் 4க்கு 0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.இதையும் படியுங்கள் : நாளை நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி.. இந்தியா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை