இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி துபாயில் நாளை நடைபெறவுள்ளது. பிற்பகல் 2:30 மணிக்கு நடைபெறும் போட்டியில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.இதையும் படியுங்கள் : பிராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி.. தமிழக வீரர் அரவிந்த் சிதம்பரம் சாம்பியன் பட்டம் வென்றார்