செக் குடியரசு நாட்டில் நடைபெற்ற பிராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த அரவிந்த் சிதம்பரம் சாம்பியன் பட்டம் வென்றார். கருப்பு நிற காய்களுடன் ஆடிய சிதம்பரம், கடைசி மற்றும் 9வது சுற்றில் துருக்கி வீரர் குரேல் எடிசை ((Gurel Ediz))எதிர்கொண்டார். இந்த சுற்று சமனில் முடிந்த நிலையில், 9 சுற்றுகளில் 6 புள்ளிகள் பெற்று முன்னிலையில் இருந்த அரவிந்த் சிதம்பரம் சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார்.இதையும் படியுங்கள் : 2025- பிபா கால்பந்து உலகக்கோப்பை அறிமுகம்.. டிரம்புடன் இணைந்து பிபா தலைவர் அறிமுகப்படுத்தினார்