அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் இணைந்து பிபா கால்பந்து உலகக்கோப்பையை அதன் தலைவர் கியானி இன்பான்டினோ அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிகழ்வில், அதிபர் டிரம்பிற்கு பிபா கால்பந்து சம்மேளனம் சார்பில் பிரத்யேக கால்பந்து பரிசாக வழங்கப்பட்டது. 2025 பிபா உலக கோப்பை கால்பந்து போட்டியை அமெரிக்கா நடத்தவுள்ளது.இதையும் படியுங்கள் : மகளிர் பிரீமியர் லீக்: உ.பி. அணியை வீழ்த்தியது மும்பை.. 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி