மகளிர் பிரீமியர் லீக்கில் உ.பி.வாரியர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த உ.பி.வாரியர்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்தது. 151 எடுத்தல் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி, 18 புள்ளி 3 ஓவரில் 153 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டை மட்டுமே இழந்தது. இதையும் படியுங்கள் : சர்வதேச பிராக் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி.. பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் முன்னிலை