news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news குற்றவாளி போல நடத்தப்பட்ட இந்திய மாணவன்... அமெரிக்க விமான நிலையத்தில் நடந்த கொடூரம்
tv

Also Watch

tv

Read this

குற்றவாளி போல நடத்தப்பட்ட இந்திய மாணவன்... அமெரிக்க விமான நிலையத்தில் நடந்த கொடூரம்

நியூ ஆர்க், அமெரிக்கா

33

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
NewarkAirport

அமெரிக்காவின் நியூ ஆர்க்((New ark)) விமான நிலையத்தில் இந்திய மாணவர் குற்றவாளி போல நடத்தப்பட்டதன் அதிர்ச்சி வீடியோ வெளியாகி மக்களை கோபமடைய செய்திருக்கிறது.

அதிகாரிகளால் தரையில் கிடத்தப்பட்டு, கைவிலங்கிடப்பட்ட மாணவன் சுமார் 6 மணி நேர விசாரணைக்கு பிறகு நாடு கடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது.

விமான நிலையத்தில் நடந்த இந்த மனிதாபிமானமற்ற செயலை வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்த என்.ஆர்.ஐ. தொழிலதிபர் ஒருவர்,

இந்த விவகாரம் தொடர்பாக இந்திய தூதரக அதிகாரிகள் முறையான விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

0
1 hr 38 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved