சாம்பியன்ஸ் டிராஃபி கோப்பையை இந்திய அணி வென்றதை தொடர்ந்து, தனது மனைவியை கட்டி அனைத்து விராட்கோலி மகிழ்ச்சியை வெளிபடுத்தினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் பலரும் இதனை க்யூட்டஸ்ட் மூமெண்ட் என கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் ஹார்ட்டின் எமோஜிகளையும் கமெண்ட் செக் ஷனில் குவித்து வருகின்றனர்.