news-tamil-logo

3/19/2026, 8:42:21 AM

news-tamil-logo
more
Advertisement
Home news பிரேசிலில் அதிகரித்து வரும் பறவைக் காய்ச்சல்... கோழி பண்ணைகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்
tv

Also Watch

tv

Read this

பிரேசிலில் அதிகரித்து வரும் பறவைக் காய்ச்சல்... கோழி பண்ணைகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்

பிரேசில்

Posted on: May 18, 2025 11:04 AM

28

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
19

உலகின் மிகப்பெரிய கோழி ஏற்றுமதி செய்யும் நாடான பிரேசிலில் பறவைக் காய்ச்சல் அதிகரித்துள்ள நிலையில், அங்குள்ள கோழி பண்ணைகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

வேளாண் அமைச்சகம் விலங்கு சுகாதார அவசர நிலையை அறிவித்துள்ள நிலையில், சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற முக்கிய ஏற்றுமதி கூட்டாளிகள், பிரேசிலிய கோழி இறக்குமதிக்கு 60 நாள் தடை விதித்துள்ளதால் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குஜராத், மகாராஷ்டிராவை முந்திய தமிழ்நாடு

0
2 mins agoshare
cm stalin twittbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved