Also Watch
Read this
ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று காலையில் ஒரு சவரனுக்கு 8 ஆயிரத்து 560 ரூபாய் அதிகரித்த நிலையில், பிற்பகலில் குறைந்தது. ஒரு சவரனுக்கு 3 ஆயிரத்து 200 ரூபாய் குறைந்து, 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 400 ரூபாய் குறைந்து, ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி 320 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிலோ வெள்ளி விலை, 10 ஆயிரம் ரூபாய் குறைந்து, ஒரு கிலோ வெள்ளி 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.

மே 09
ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் மாற்றமில்லை.
ஒரு கிராம் வெள்ளி 280 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மே 11
ஒரு சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 50 ரூபாய் குறைந்த ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 14 ஆயிரத்து 100 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளியின் விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 285 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 85 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மே 12
சவரனுக்கு ஆயிரத்து 840 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு 230 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 14 ஆயிரத்து 330 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 300 ரூபாய்க்கும், ஒரு கிலோ மூன்று லட்சம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மே 13 காலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.8,560 உயர்ந்து ரூ.1,23,200-க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு ரூ.1,070 உயர்ந்த தங்கம், ரூ.15,400-க்கு விற்பனை ஆனது.

மே 13 பிற்பகல்
காலையில் ஒரு சவரனுக்கு 8 ஆயிரத்து 560 ரூபாய் அதிகரித்த நிலையில், பிற்பகலில் ஒரு சவரனுக்கு 3 ஆயிரத்து 200 ரூபாய் குறைந்து, 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 400 ரூபாய் குறைந்து, ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி 320 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிலோ வெள்ளி விலை, 10 ஆயிரம் ரூபாய் குறைந்து, ஒரு கிலோ வெள்ளி 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
மே 09 - ரூ.1,13,200
மே 11 - ரூ.1,12,800
மே 12 - ரூ.1,14,680
மே 13 - ரூ.1,23,200 காலை
மே 13 - ரூ.1,20,000 பிற்பகல்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved