news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வென்றது
tv

Also Watch

tv

Read this

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வென்றது

ஆட்சி தொடர 144 எம்எல்ஏக்கள் ஆதரவு

19

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வென்றது; தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி தொடா்கிறது

தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி தொடர 144 எம்எல்ஏக்கள் வாக்களித்ததால் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வென்றது

திமுக புறக்கணிப்பு
தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணிப்பதாக எதிா்க்கட்சி தலைவா் உதயநிதி அறிவித்தார். நாங்கள் நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணிப்பதால் தவெக அரசு பெரும்பான்மை பெற்று வெற்றி தான் பெறும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கூறியதை தொடர்ந்து, சட்டப்பேரவையில் இருந்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தார்.


Related Link
வந்தது எதிர்பாராத ஆதரவு - மகிழ்ச்சியில் முதல்வர் விஜய்

வந்தது எதிர்பாராத ஆதரவு - மகிழ்ச்சியில் முதல்வர் விஜய்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நைட் 11 மணிக்கு மெசேஜ் அனுப்புனாரு.. ஆனா காலையில உயிரோட இல்ல.

2
5 hrs 5 mins agoshare
Bhagyaraj audiobutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau