புதுச்சேரி ரெயின்போ நகரில் 3 பேர் வெட்டி படுகொலை,மர்மகும்பல் சரமாரியாக வெட்டியதில் இருவர் சம்பவ இடத்திலேயே பலி,ஒருவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக தகவல்,உயிரிழந்தவர்களில் ஒருவரின் அடையாளம் தெரிந்த நிலையில் போலீசார் விசாரணை.