news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news கணிணி துறையில் அதிக முதலீடுகளை செய்யும் IBM நிறுவனம்?
tv

Also Watch

tv

Read this

கணிணி துறையில் அதிக முதலீடுகளை செய்யும் IBM நிறுவனம்?

IBM

20

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
IBM

முதலீடுகளை செய்யும் IBM நிறுவனம் :

அமெரிக்காவை சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான IBM, இந்தியா முழுவதும் கணிணி துறையில் அதிக முதலீடுகளை செய்ய திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் மருத்துவம், செயற்கை நுண்ணறிவு துறையில் உருவாகும் பிரச்னைகளை கணினி மூலம் தீர்க்க உதவும் Quantum computing மற்றும் cloud infrastructure ஆகியவற்றில் முதலீடு செய்யவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் நாட்டின் இளம் தலைமுறையினருக்கு அதிக வேலை வாய்ப்புகள் உருவாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Related Link
வாட்ஸ் அப்பில் நீண்ட நாள் எதிர்பார்த்த அம்சம் அறிமுகம்

வாட்ஸ் அப்பில் நீண்ட நாள் எதிர்பார்த்த அம்சம் அறிமுகம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டெல்லிக்கு எதிராக முதல்வர் எடுத்த அதிரடி முடிவு

4
14 mins agoshare
கருப்புக்கொடி ஏற்றி முதலமைச்சர் போராட்டம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved