Also Watch
Read this
By: Web Team

தாம் இசையமைக்க விருக்கும் படத்தில் சின்மயியை பாட வைக்க இருப்பதாக இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தெரிவித்தார்.
மார்கன் பட புரமோஷனுக்கு வந்த விஜய் ஆண்டனியிடம், சின்மயிக்கு சான்ஸ் கொடுப்பீங்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்,
சீக்கிரமே படங்களுக்கு இசையமைக்க இருப்பதாகவும், தன்னுடையை இசையில் நிச்சயம் சின்மயியை பாட வைப்பதாகவும் தெரிவித்தார்.
ஏற்கனவே விஜய் ஆண்டனி இசையில் நம்பியார் படத்தில் 'இதுவரை யாருக்கும்’ என்ற பாடலை சின்மயி பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved