news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news மாயக்கூத்து படம் எப்படி இருக்கு..? திரை விமர்சனம்..!
tv

Also Watch

tv

Read this

மாயக்கூத்து படம் எப்படி இருக்கு..? திரை விமர்சனம்..!

மாயக்கூத்து படம் விமர்சனம்

68

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Maaya koothu

மாயக்கூத்து கதை : 
தான் தான் எல்லாம் , தான் ஒரு மிக சிறந்த படைப்பாளி ,எந்த நிலையில் எனக்கு அழிவில்லை ,தானும் ஒரு கடவுள் தன என நினைக்கும் ஒரு எழுத்தாளர்.

அவருக்கு கதை எழுதுவது மட்டுமே வாழ்வாதாரம் ,ஆனாலும் எந்த காரணத்திற்காகவும் சினிமா அல்லது சீரியல் க்கு கதை எழுதும் நோக்கம் இல்லாதவர் ,முன்னணி பத்திரிகை ஒன்றில் தொடர்கதை எழுதி வருகின்றார்.

அவருடைய கதைகள் அனைத்துமே Negative ending கொண்ட கிளைமாக்ஸ் ஆக மட்டுமே அமைகிறது ,

இதை குறித்து ஒரு வாசகர் அவரிடம் ஏன் இவ்வாறு வக்ரத்தோடு கதை எழுதுகிறீர்கள் என்று கேட்டதற்கு advice பண்ற வேலையெல்லாம் வேண்டாம்,

முடிந்தால் ஒரு கதை எழுது என்ற அகம்பாவத்தோடு பேசி கால் cut செய்கிறார்.

இப்போது தான் படம் சூடு பிடிக்கிறது ,தான் எழுதிய கதையின் கடத்தப்பத்திரங்கள் எல்லாம் எழுத்தாளரின் உண்மையான உலகத்திற்கு வந்து அவர்களுக்கான நியாயங்களை கேட்க வருகின்றது,

ஒரு கட்டத்தில் எழுத்தாளரே அவருடைய கதை உலகிற்குள் என்று கற்பனை காதாப்பாத்திரங்களுடன் சிக்கி கொள்கிரார் ,

அந்த அணைத்து கதாப்பாத்திரங்களும் இவரை போட்டு தள்ள திட்டம் தீட்டுகின்றனர் ,

முடிவில் என்ன ஆனது அவர்களில் இறை ஆனாரா எழுத்தாளர் அல்லது அவர்களுக்கான நீதியை பெற்றுத்தந்தாரா என்பது தான் கதை.



Movie Positive : 

Mayakoothu

Movie Time - Less than 2 hours
Different try by director : A.R. Raghavendra
Layerd screenplay ,good cast selection
(Nagarajan Kannan as Vasan
Delhi Ganesh as Editor Varadharajan
Aishwarya as selvi)
Konjo screenplay miss aanalum moththama miss ayidum

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காங். மூத்த தலைவர் திக்விஜய் சிங் வலியுறுத்தல்

0
3 hrs 39 mins agoshare
திக்விஜய் சிங்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved