ஆப்பிள் வாட்ச் மாடல்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை ஆன்லைனில் தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9, 45mm மாடல் இந்தியாவில் 44 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், குரோமாவில் 10 ஆயிரம் ரூபாய் தள்ளுபடியுடன் 33 ஆயிரத்தில் இருந்து விற்பனை தொடங்குகிறது.