இந்தி கட்டாயமென்றால் அதனை ஒழிப்பதும் கட்டாயமன்றோ,புரட்சி கவிஞர் பாரதி தாசனின் கவிதை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த முதலமைச்சர்,இந்தி புகட்டுவது கட்டாயமென்றால் அதனை ஒழிப்பதும் கட்டாயமன்றோ.