Also Watch
Read this
Posted on: Jun 05, 2025 07:37 AM
By: Web Team
லைகா நிறுவனத்திற்கு 21 கோடியே 29 லட்சம் ரூபாயை 30 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும்,
நடிகர் விஷால் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு,
தனது பட நிறுவனத்திற்காக அன்புசெழியனிடம் விஷால் கடன் பெற்ற வழக்கு,
விஷாலின் கடனை லைகா நிறுவனம் திருப்பி செலுத்தியது,
விஷால் பட நிறுவனத்தின் அனைத்து பட உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென ஒப்பந்தம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved