சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பிற்பகல் 2.30 மணி வரை கனமழை நீடிக்க வாய்ப்பு,சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை தொடரும்,ராணிப்பேட்டை, விழுப்புரம், தி.மலை, கோவை, ராமநாதபுரத்திலும் மழைக்கு வாய்ப்பு.