news-tamil-logo

3/19/2026, 8:37:02 AM

news-tamil-logo
more
Advertisement
Home news நடிகர் ரஜினிகாந்த் பாட்ஷா பட வசனத்துடன் புத்தாண்டு வாழ்த்து.. நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான், கை விட மாட்டான்.
tv

Also Watch

tv

Read this

நடிகர் ரஜினிகாந்த் பாட்ஷா பட வசனத்துடன் புத்தாண்டு வாழ்த்து.. நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான், கை விட மாட்டான்.

ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து

Posted on: Jan 01, 2025 09:46 AM

7

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
06

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் பாட்ஷா பட வசனத்துடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். கை விட மாட்டான்.,

கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா கை விட்டுடுவான் என்ற வசனத்தை குறிப்பிட்டு புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

21
5 mins agoshare
today morning share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved