காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டார். இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரிழந்திருப்பதாகவும், அதில் ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவர் ஒருவர் எனவும் கூறப்படுகிறது. இந்த தகவலை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதிப்படுத்தியுள்ளார்.