குளித்தலையில் கரூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசுபஸ் கார் நேருக்கு நேர் மோதி விபத்து,அரசுப் பேருந்து கார் மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேர் உயிரிழப்பு,சம்பவ இடத்திலேயே காரில் வந்த 2 பெண்கள், 3 ஆண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்த பரிதாபம்,உடல்களை பிரேத பரிசோதனைக்காக குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு.https://www.youtube.com/embed/3y-vnjoHZd0