news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news பிற்பகலில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,440 உயர்வு, ஒரு கிராம் ரூ.13,990க்கு விற்பனை
tv

Also Watch

tv

Read this

பிற்பகலில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,440 உயர்வு, ஒரு கிராம் ரூ.13,990க்கு விற்பனை

வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.5 உயர்வு

10

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று பிற்பகலில் ஒரு சவரனுக்கு ஆயிரத்து 440 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் 1 லட்சத்து 11ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை ஆனது. காலையில் ஒரு சவரனுக்கு ஆயிரத்து 120 ரூபாய் குறைந்த நிலையில் பிற்பகலில் அதிகரித்தது.
ஆபரணத் தங்கத்தின் விலை பிற்பகலில் ஒரு கிராமுக்கு ரூ.180 உயர்ந்து ரூ.13,990க்கு விற்பனை ஆனது. காலையில் 140 ரூபாய் குறைந்த நிலையில் பிற்பகலில் 180 ரூபாய் உயர்ந்தது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 260 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் உயர்ந்து, 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.

ஏப்ரல்-01
ஒரு சவரனுக்கு 3,040 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 12,400 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 380 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 14,050 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 265 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 65,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஏப்ரல்-02
ஒரு சவரனுக்கு 800 ரூபாய் குறைந்தது. ஒரு சவரன் ஒரு லட்சத்து 11,600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 100 ரூபாய் சரிந்த ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு கிராம் 13,950 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 55,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது. காலையில் ஒரு சவரனுக்கு 800 ரூபாய் குறைந்த நிலையில், பிற்பகலில் மேலும் ஆயிரத்து 600 ரூபாய் குறைந்தது. ஒரே நாளில் ஒரு சவரனுக்கு 2 ஆயிரத்து 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் 200 ரூபாய் குறைந்து 13 ஆயிரத்து 750 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

ஏப்ரல்-03
ஒரு சவரனுக்கு 800 ரூபாய் அதிகரித்தது. ஒரு சவரன் ஒரு லட்சத்து 10,800 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 100 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,850 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 55,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஏப்ரல்-04
ஒரு சவரனுக்கு 800 ரூபாய் அதிகரித்தது. ஒரு சவரன் ஒரு லட்சத்து 11,600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 100 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,950 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் இரண்டாவது நாளாக மாற்றமில்லை. ஒரு கிராம் 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 55,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஏப்ரல்-06 காலை
ஒரு சவரனுக்கு ஆயிரத்து 120 ரூபாய் குறைந்தது. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.1,10,480க்கு விற்பனை ஆனது. ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 140 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் ஆபரண தங்கம் 13 ஆயிரத்து 810 ரூபாய்க்கு விற்பனை ஆனது. தங்கம் விலை குறைந்த நிலையில் வெள்ளி விலையில் மாற்றமின்றி விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளி 255 ரூபாய்க்கும் ஒரு கிலோ 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஏப்ரல்-06 பிற்பகல்
பிற்பகலில் ஒரு சவரனுக்கு ஆயிரத்து 440 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 1 லட்சத்து 11 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு ரூ.180 உயர்ந்து ரூ.13,990க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 260 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் உயர்ந்து, 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.



ஒரு சவரன் தங்கத்தின் விலை நிலவரம்...
01 ஏப்ரல் - ரூ.1,12,400
02 ஏப்ரல் - ரூ.1,11,600 காலை
02 ஏப்ரல் - ரூ.1,10,000 பிற்பகல்
03 ஏப்ரல் - ரூ.1,10,800
04 ஏப்ரல் - ரூ.1,11,600
06 ஏப்ரல் - ரூ.1,10,480 காலை
06 ஏப்ரல் - ரூ.1,11,920 பிற்பகல்

Related Link
தமிழகத்தின் 6 ராஜ்யசபா எம்பிக்கள் பதவியேற்பு

தமிழகத்தின் 6 ராஜ்யசபா எம்பிக்கள் பதவியேற்பு

          








SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ஐபில் செய்திகள்

0
52 mins agoshare
விளையாட்டு செய்திகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved