news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு
tv

Also Watch

tv

Read this

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

ஒரு சவரன் தங்கம் ரூ.1,18,880

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 1,440 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 18,880 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

வாரத்தில் முதல் நாளில்...
வாரத்தின் முதல் நாளான இன்று பிப்ரவரி 23ஆம் தேதி, தங்கம், வெள்ளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.180 உயர்ந்து, ரூ.14,860க்கு விற்பனை ஆனது. ஒரு சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்து ரூ.1,18,880க்கு விற்பனை ஆனது.
வெள்ளியின் விலை, ஒரு கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.300க்கு விற்பனை ஆனது. ஒரு கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து ரூ.3,00,000க்கு விற்பனை ஆனது.

கடந்த வாரத்தில்...
கடந்த வாரத்தில், தங்கம், வெள்ளியின் விலை சற்று குறைந்து மக்களுக்கு ஆறுதல் அளித்தது. தற்போது வாரத்தின் தொடக்கத்திலேயே அவற்றின் விலை மீண்டும் உயரத் தொடங்கியிருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு சவரன் தங்கத்தின் விலை நிலவரம்...
17.02.2026 - ரூ.1,14,560
18.02.2026 - ரூ.1,13,840
19.02.2026 - ரூ.1,16,000
20.02.2026 - ரூ.1,15,360
21.02.2026 - ரூ.1,17,440
23.02.2026 - ரூ.1,18,880

Related Link
ஒரு சவரன் தங்கம் ரூ.1,17,440                       

ஒரு சவரன் தங்கம் ரூ.1,17,440

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
1 hr 28 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved