Also Watch
Read this
Posted on: May 27, 2025 06:18 AM
By: Srini Vasan
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு,
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி, சென்னை, காஞ்சி,
திருவள்ளூர், புதுக்கோட்டை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு,
15 மாவட்டங்களிலும் பிற்பகல் 1 மணிவரை மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved