Also Watch
Read this
Posted on: Apr 28, 2025 06:12 AM
By: Srini Vasan
கெலவரப்பள்ளி நீர்த்தேக்க அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது,
தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் துர்நாற்றத்துடன் நுரை பொங்கி செல்கிறது ,
தொழிற்சாலைகளில் தேக்கி வைக்கப்பட்ட ரசாயன கழிவுநீர் ஆற்றில் வெளியேற்றம் என குற்றச்சாட்டு ,
குவியல் குவியலாக துர்நாற்றத்துடன் நுரை வெளியேறி வருவதால் விவசாயிகள் கவலை,
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved