மதுரை ஜல்லிக்கட்டு அரங்கத்திற்கு வெளியே இருந்த காய்ந்த சருகுகளில் திடீர் தீ விபத்து,ஜல்லிக்கட்டு அரங்கத்தில் அருகில் இருந்தபணியாளர்கள் ஓய்வறையில் தீப்பற்றி எரிந்தது,தீ மளமளவென பரவி வரும் நிலையில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்,இன்று கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் மையத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.