ஜார்ஜியாவின் வார்விக் நகரில் தேசிய கிரிட்ஸ் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சோளத்தை மூலப்பொருளாக கொண்டு உருவாகும் கிரிட்ஸ் எனப்படும் உணவுப்பெருளை வைத்து இந்த கிரிட்ஸ் விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் கிரிட்ஸ் சமையல், கிரிட்ஸ் உண்ணும் போட்டி, கிரிட்ஸ் குளியல் உள்ளிட்ட பல செயல்பாடுகள் நடைபெற்றது.