பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மேலும் ரூ.2 உயர்த்தியது மத்திய அரசு,சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ள நிலையிலும் கலால் வரி உயர்வு,கலால் வரியை உயர்த்தியால், சர்வதேச கச்சா எண்ணெய் விலை சரிவின் பயன் மக்களுக்கு கிடைக்காது.