மதுரை மாநகராட்சியில் வரி விதிப்பை குறைத்து ரூ.150 கோடி முறைகேடு என குற்றச்சாட்டு,மண்டல தலைவர்களாக இருந்த திமுகவினரை காப்பாற்ற முயல்வதாக இபிஎஸ் குற்றச்சாட்டு,திமுகவினரை காப்பாற்றவே அவர்களை ராஜினாமா செய்ய உத்தரவிட்டுள்ளனர் - இபிஎஸ்,உள்ளாட்சிகளில் நல்லாட்சி என்பது வெறும் வெற்று கோஷமாகவே மக்கள் பார்க்கின்றனர் - இபிஎஸ்,குடும்ப நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் அரசு ஜனநாயகத்திற்கு எதிரானது - இபிஎஸ்.