காஸாவில் உள்ள அனைத்து பணயக்கைதிகளையும் வீட்டிற்கு திருப்பி அழைத்து வர வலியுறுத்தி, இஸ்ரேலின் டெல் அவிவ் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பணயக்கைதிகளில் இதுவரை 19 இஸ்ரேலியர்கள், ஐந்து தாய்லாந்து நாட்டினர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், 73 பேர் இன்னும் விடுவிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.