தமிழகம் வரும் பிரதமர் : மார்ச் மாதத்தில் ஒரே வாரத்தில் இரண்டு முறை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி மார்ச் 1ஆம் தேதி மதுரையில் நடைபெறும் NDA பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி தேர்தலுக்கு 2 மாதமே உள்ளதால்அடுத்தடுத்து தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி. Related Link திரிஷா பற்றிய பேச்சுக்கு நயினார் நாகேந்திரன் வருத்தம்