news-tamil-logo

3/16/2026, 10:01:00 AM

news-tamil-logo
more
Home news வடக்கு சுமத்ரா பகுதியில் உணரப்பட்ட நிலநடுக்கம்... நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 4.6 ஆக பதிவு
tv

Also Watch

tv

Read this

வடக்கு சுமத்ரா பகுதியில் உணரப்பட்ட நிலநடுக்கம்... நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 4.6 ஆக பதிவு

இந்தோனேசியா

Posted on: May 18, 2025 10:59 AM

16

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
18

இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா பகுதியில் அதிகாலை நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 4 புள்ளி 6 ஆக பதிவாகியுள்ள நிலையில் நிலநடுக்கம் காரணமாக மக்கள் வீடுகளை விடுத்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்த விவரம் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மேற்காசிய நாடுகளில் சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து

0
10 mins agoshare
Middle East








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved