அரைவேக்காட்டுத் தனம் என்பது எது தெரியுமா முதலமைச்சருக்கு இபிஎஸ் கேள்வி,வாய்க்கு வந்த ரீல்களை அளந்து விடுகிறீர்களே அது தான் அரைவேக்காட்டுத்தனம்- EPS,முரசொலி தவிர எந்தப் பேப்பரையும் படிக்காத, படிக்க விரும்பாத முதலமைச்சர் - EPS,உங்களுக்கு இருக்கும் "பெட்டி" மோகத்தை என் பக்கம் திருப்ப வேண்டாம் - EPS,வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கூட்டணிக் கட்சியினர் பேசி வருவது தெரியாதா? - EPS.