சேலம் மாவட்டம் முத்துநாயக்கன்பட்டியில் திமுக மற்றும் பாமகவினர் இடையே மோதல்,முத்துநாயக்கன்பட்டி பகுதியில் புதிய பள்ளி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் மோதல்,அடிக்கல் நாட்டு விழாவிற்கு வந்த சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருளுக்கு திமுகவினர் எதிர்ப்பு,திமுகவினர் எதிர்ப்பை அடுத்து இருதரப்பினரிடையே வாக்குவாதம் - மோதல்,ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர் - எம்எல்ஏவை குண்டுக்கட்டாக தூக்கி அப்புறபடுத்திய போலீசார்.