100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதற்கு கண்டனம்,தமிழகம் முழுவதும் திமுகவினர் 100 நாள் வேலை திட்டத்தில் பணி புரிவோரை திரட்டி ஆர்ப்பாட்டம்,ராமநாதபுரம் முதுகுளத்தூரில் காலி தட்டுக்களை ஏந்தி பெண்கள், திமுகவினர் போராட்டம்,மத்திய அரசை கண்டித்து திமுகவினர் மற்றும் பெண்கள் கோஷம்,மத்திய அரசு நிலுவை நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தல்.