ராஜ்யசபா சீட் விவகாரத்தில் தேமுதிகவை தற்காலிகமாக சமாதானப்படுத்த இபிஎஸ் முயற்சி,முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ராஜ்யசபா சீட் வழங்கவில்லை,அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர் விந்தியாவிற்கும் சீட் வழங்கப்படவில்லை,தற்போது தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட்டை அதிமுக ஒதுக்கவில்லை,2026-ம் ஆண்டு ராஜ்யசபா தேர்தலில் தேமுதிகவிற்கு ஒரு சீட் ஒதுக்கப்படும்.