Also Watch
Read this
Posted on: Feb 04, 2025 06:09 AM
By: Srini Vasan

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கார்த்திகை மாத தீப உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
கோயில் அர்ச்சகர்கள், தேவஸ்தான அதிகாரிகள் உள்பட ஏராளமான பக்தர்கள், மண்பானையில் தீபத்தை வைத்து கையில் ஏந்தி நான்கு மாட வீதியில் ஊர்வலமாக சென்று
சாமி தரிசனம் செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved