தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் திருமண விழாவில், நடிகர்கள் தனுஷும் சிம்புவும் கட்டியணைத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதேபோல், சிவகார்த்திகேயனையும் தனுஷ் கட்டியணைத்து நலம் விசாரித்தார். சிம்பு மற்றும் சிவகார்த்திகேயனோடு தனுஷுக்கு கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இந்த புகைப்படங்கள், ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகின்றன.