தேவர்மகன், குணா உள்ளிட்ட 109 திரைப்பட பாடல்களின் உரிமை தொடர்பான வழக்கு,எதிர்மனுதாரரான இளையராஜா, சாட்சியம் அளிப்பதற்காக மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்,பாடல்களின் பதிப்புரிமை, ஒப்பந்தம் , சொத்து மதிப்பு தொடர்பாக குறுக்கு விசாரணை,எத்தனை பங்களாக்கள் உள்ளது என கேள்வி முழு ஈடுபாடும் இசையில் உள்ளதாக இளையராஜா பதில்,பெயர், புகழ் மற்றும் செல்வம் அனைத்தும் சினிமா மூலம் கிடைத்தது இளையராஜா.