தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடெம் மாவட்டத்தில், 6-ஆம் வகுப்பு மாணவனை ஆசிரியர் கண்மூடித்தனமாக தாக்கிய சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கொல்லகுடம் நகரில் உள்ள மானசா விகாசா பள்ளி ஆசிரியர், சக மாணவர்கள் மத்தியில் அந்த மாணவனை கொடூரமாக தாக்கியுள்ளார்.