news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news இணைய சேவைக்கான சீனாவின் செயற்கைக்கோள்கள்... லாங் மார்ச் ராக்கெட் மூலம் சீனா வெற்றிகரமாக ஏவியது
tv

Also Watch

tv

Read this

இணைய சேவைக்கான சீனாவின் செயற்கைக்கோள்கள்... லாங் மார்ச் ராக்கெட் மூலம் சீனா வெற்றிகரமாக ஏவியது

சீனா

33

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Wenzang Space launch

சீனாவின் வென்சாங் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து, இணைய சேவைக்கான குறைந்த புவி சுற்றுப்பாதை செயற்கைக்கோள்களை சீனா வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

இந்த செயற்கைக்கோள்கள் திட்டமிட்டப்படி அதன் சுற்று வட்டப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்தது.

இது, லாங் மார்ச் ராக்கெட் தொடரின் 588-ஆவது ஏவுதல் பணியாகும்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

0
1 hr 54 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved