திமுக அரசின் சாதனைகளும், அதன் பயன்களும் ஒவ்வொரு வாக்காளரிடமும் போய்ச் சேர வேண்டும்,திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு,திமுக அரசின் சாதனைகளை ஒவ்வொரு வீடாகச் சென்று முழங்கிடுவோம் - முதலமைச்சர்,தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் சாதனைகளை எடுத்துரைப்போம் - முதலமைச்சர்.