ஜடேஜாவை டிரேட் செய்த சென்னை அணியால், ரசிகர்கள் அதிர்ச்சிரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, சஞ்சு சாம்சனை டிரெடிங் முறையில் அணியில் இணைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ். சஞ்சு சாம்சனுக்கு பதிலாக ஜடேஜா மற்றும் சாம் கரன், ராஜஸ்தான் அணிக்கு மாற்றம். ஹைதராபாத் அணியின் நட்சத்திர வீரர் முகமது ஷமியை டிரெடிங் முறையில் வாங்கியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ். சுமார் 4 கோடி ரூபாய்க்கு டெல்லி அணியிடம் விற்கப்பட்ட ராஜஸ்தான் வீரர் நிதிஷ் ராணா.