சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 28ஆம் தேதி சென்னை - பெங்களூரு அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை, நாளை காலை 10.15 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய போட்டியை போலவே ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.