டெல்லி குற்றப்புலனாய்வு தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார் தவெக தலைவர் விஜய்கரூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கு தொடர்பாக சம்மன் அனுப்பியதை ஏற்று ஆஜர்சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் தலைநகர் டெல்லி சிபிஐ அலுவலகம் சென்றார் விஜய் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார் தவெக தலைவர் விஜய் கரூர் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கில் விசாரணை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக 20 கி.மீ. பயணித்த தவெக தலைவர் விஜய் தவெக நிர்வாகிகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விஜயிடம் சிபிஐ விசாரணை சிபிஐ முன்பாக ஆஜரான தவெக தலைவர் விஜயிடம் 4 பேர் கொண்ட அதிகாரிகள் விசாரணைகரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள், பயணத் திட்டம், பரப்புரைக்கு தாமதமாக சென்றது உள்ளிட்டவை தொடர்பான கேள்விகள் கேட்பு எனத் தகவல்டெல்லி விமான நிலையத்தில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் பயணித்து சிபிஐ அலுவலகம் சென்ற விஜய்பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர் தலைநகர போலீசார்இதையும் பாருங்கள் - டெல்லியில் நடந்தது என்ன?