பாலிவுட் நடிகை பூனம் பாண்டேவிடம் நடுரோட்டில் ரசிகர் அத்துமீற முயன்ற சம்பவம் நடந்துள்ளது. பூனம் பாண்டேவிடம் செல்ஃபி எடுத்த ரசிகர் ஒருவர், திடீரென அவரின் கன்னத்தில் முத்தம் கொடுக்க முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உடனே அங்கிருந்து விலகி சென்ற நிலையில், இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது