தமிழக அரசு கூட்டியுள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தை பாஜக புறக்கணிக்கும் அண்ணாமலை,மும்மொழி கொள்கையை ஆதரித்து 5-ம் தேதி முதல் பாஜக சார்பில் கையெழுத்து இயக்கம் - அண்ணாமலை,தொகுதி மறுசீரமைப்பு பற்றிய பிரச்சனையை எழுப்பியது முதலமைச்சர் தான் அண்ணாமலை,தொகுதி மறுசீரமைப்பு பற்றிய பிரச்சனைக்கு நாங்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளோம் அண்ணாமலை.