வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல்,தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவையில் இருந்து பாஜக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு,தமிழக அரசு கொண்டு வந்த தீர்மானத்தை ஏற்கவில்லை எனக் கூறி பாஜகவினர் வெளிநடப்பு.