பாமக எம்.எல்.ஏ. அருளை திமுகவினர் தடுத்து நிறுத்தி தாக்கியது கண்டனத்திற்கு உரியது-அன்புமணிசேலம் பாலக்குட்டப்பட்டியில் நடைபெறும் பள்ளி கட்டிட பணிகளை பார்வையிட சென்றபோது தாக்குதல்,சட்டமன்ற உறுப்பினரை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கியிருப்பது கண்டிக்கத்தக்கது-அன்புமணி ,திமுகவினரின் பாசிசத்துக்கு மக்கள் முடிவு கட்டும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது-அன்புமணி.